Friday, October 29, 2010
அசின் விக்கெட்டை வீழ்த்துவாரா யுவராஜ்…?
தென்னிந்திய நடிகைகளைவிட வடஇந்திய நடிகைகள் கிரிக்கெட் வீரரோடு சேர்த்து
கிசுகிசுக்கப்படுவது சகஜம். நடிகை அசின் பாலிவுட் போனதிலிருந்து சில கிரிக்கெட் வீரர்களின் கண்கள் அவர் மீது விழுந்திருக்கின்றன.
உத்தம புத்திரன் Movie Gallary
ஆமாங்க… இந்த வருடம் அசின் பிறந்தநாளின் போது, இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ்சிங் அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கின்றனர். தோனியின் கோட்டா முடிந்திவிட்டபடியால், யுவராஜ்சிங் அசினின் விக்கெட்டை வீழ்த்த ரெடியாகிவிட்டாரோ என்னமோ…?