ஸ்ரேயா நடிக்கும் மலையாளப்படம் காஸனோவா. இந்தப் படத்துக்காக மோகன்லாலுடன் துபாய்க்குச் சென்றுள்ளார்
ஸ்ரேயா.

மோகனலாலுக்கு ஜோடியாக
ஸ்ரேயா நடிப்பது இதுதான் முதல் முறை. ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதைப்படி பெரிய தாதா மோகன்லால். எப்போதும் ஒரு பெண்ணுடன் ஜாலியாக சுற்றுவாராம். அதனால் லட்சுமிராய் உள்பட 4 நாயகிகள் படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன்
ஸ்ரேயாவும் நடிக்கிறார்.
மோகன்லாலுடன் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பல நாள் கனவு நனவாகியது, என்று உருகுகிறார் ஸ்