
காங்கிரஸ் சார்பில் தேசிய ஒற்றுமைக்கான ‘இந்திரா காந்தி விருது’ வழங்கும் விழா டெல்லியில்
நேற்று நடந்தது. இந்த ஆண்டு விருதை
ராமகிருஷ்ணா மிஷனை சேர்ந்த சுவாமி வியாப்தநந்தா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து பெற்றனர். அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் விருதை வழங்கினர்